தொடக்கக் கல்வி துறையில் ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பு

தொடக்கக் கல்வி துறையில் ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பு

தொடக்கக் கல்வி துறையில் கற்பிக்காத பாடங்கள் (B.Com, MA. Economics) படித்து ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பு.

Court Order - Download here

17.06.2025 அன்று விசாரணைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை விசாரணை நடைபெறவில்லை

No comments:

Powered by Blogger.