பள்ளி வேலைநாள் - 01.11.2025

பள்ளி வேலைநாள் - 01.11.2025

பள்ளி வேலைநாள் - 01.11.2025..

மழையின் காரணமாக 22.10.2025 அன்று விடுமுறை விடப்பட்டது . அதனை ஈடுசெய்யும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 01.11.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். 

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது



No comments:

Powered by Blogger.