முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு - மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்

முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு - மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்


முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு - மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்.

முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 33 கேள்விகள்! - ஒன்றிய அரசு அரசாணை*
மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்!

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான 'வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி' கணக்கெடுப்பில் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு!

எந்த வகையான வீடு, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை, குடிநீருக்கான ஆதாரம் என்ன, LPG, TV, ஃபோன், கணினி, இணைய வசதி, கழிப்பறை உள்ளதா? உட்பட 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன.

முதற்கட்டப் பணி ஏப்ரல் 1 முதல் செப்.30 வரை நடைபெற உள்ளது.

No comments:

Powered by Blogger.